இன்று காலை வெளிவந்த வெடி:
இரண்டாம் மாறவர்மன் தாக்கி வெளியே வந்தவள் வள்ளியாக இருக்கலாம் (4)
அதற்கான விடை: குறத்தி = குத்தி (= தாக்கி) + ற ( = இரண்டாம் மாறவர்மன்)
இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலைக் காண இங்கே சொடுக்கவும்.
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments