இன்று காலை வெளியான வெடி:
தூக்கத்தின்போது பாதுகாப்பு கொலை விழுந்தபின் சாதத்திலிட்ட நிலையானது (5)
இதற்கான விடை: சாசுவதம் = சாதம், அதில் 'சுவ' இட வேண்டும் ; சுவ = கொசுவலை - கொலை (கொசுவலை, தூக்கத்தின்போது பாதுகாப்பு அளிப்பது, திருடர்களிடமிருந்து என்று நான் சொல்லவில்லை!)
இப்புதிருக்கு வந்த விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments