இன்று காலை வெளியான புதிர்:
தர்மாவதியில் தொடங்கிய குன்னக்குடியார் கையில் இருக்கும் வாத்தியம் (3)
அதற்கான விடை: தவில் = த + வில், ஒரு வாத்தியம்;
வயலின் வாசிக்கும் குன்னக்குடி வைத்தியநாதன் கையில் இருப்பது வில்.
தர்மாவதியில் முதலெழுத்து த.
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே காணலாம்.
Comments