Skip to main content

விடை 3764

இன்று காலை வெளியான புதிர்:

உடைந்து  பின்பற்றி நுழைந்து முன்செல் (4)
அதற்கான விடை:  முறிந்து = முந்து (முன்செல்)  + றி (பின்பற்றி)

இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைப் பார்க்க   இங்கே செல்லவும்.

Comments