இன்று காலை வெளியான வெடி:
ஒரு தானியம் துளி ரத்தம் பிடிக்கும் (4)
அதற்கான விடை: கொள்ளும் = கொள்ளு + ம்
இன்று விடையனுப்பியவர்களின் விவரங்களடங்கிய பட்டியலை இங்கே காணலாம்.
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments