Skip to main content

விடை 3767


இன்று காலை வெளியான வெடி:
மாலையோடு மரம் ஆடுவதை அம்மியை மிதித்த பின் காணலாம் (5)

அதற்கான விடை: அருந்ததி = அந்தி (மாலை) + தரு (மரம்)

இன்று விடையனுப்பியவர்களின்  விவரங்களடங்கிய பட்டியலை இங்கே காணலாம்.

Comments