உதிரிவெடி 3752 (ஆகஸ்டு 4, 2019)
வாஞ்சிநாதன்
**********************
ஒரு நட்சத்திரம் வா உள்ளே என்று தேனீக்களை இழுக்கும் (4)**********************
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments