Skip to main content

விடை 3766

இன்று காலை வெளியான புதிர்:

கற்க கல்வி இடை எடை அறிய உதவும் (5)

அதற்கான விடை:  படிக்கல் = படிக்க + (க) ல் (வி)


இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைப் பார்க்க   இங்கே செல்லவும்.

Comments