இன்று காலை வெளியான வெடி:
அதற்கான விடை: கழிமுகம், ஆறு கடலில் சேருமிடம்.
இன்று விடையனுப்பியவர்களின் விவரங்களடங்கிய பட்டியலை இங்கே காணலாம்.
வாட்டும் வறட்சியால் வற்றிய பொன்னியின்று
மேட்டூர் நிரம்பிடவே மேல்வழிந்து பாய்ந்து
சுழித்து நுரைபொங்க சோலைவழி சென்று
கழிமுகம் சேர்ந்தது காண்.

Comments