இன்று காலை வெளியான வெடி:
முன்னே இருப்பவரைக் காட்டும் கடைசித் தேரோட்டி முன்னே இருக்கும் பார்த்தசாரதீ ! (4)
அதற்கான விடை: கண்ணாடி = கண்ணா + (தேரோட்) டி
பார்த்தசாரதி = கண்ணன்
பார்த்தசாரதீ (எட்டாம் வேற்றுமை) = கண்ணா
இன்று விடையனுப்பியவர்களின் விவரங்களடங்கிய பட்டியலை இங்கே காணலாம்.
Comments