Skip to main content

விடை 3773


இன்று காலை வெளியான வெடி:

எல்லையில்லா நீரின் அளவு குறைய  எல்லைகளில்லா ஏற்றம்  (5)

அதற்கான விடை:    மட்டற்ற = மட்ட (ம்) + (ஏ)ற்ற(ம்) 

வெளியூர் செல்லும் அவசரத்தில்  படிவமில்லாமல் புதிரை அனுப்பிவிட்டேன். கணினி இல்லாப்ப்யணம் என்பதால்  தெரிந்தபின்னும் அதைச் சரி செய்யவும் முடியவில்லை. தவறுக்கு  வருந்துகிறேன்.

இன்று விடையனுப்பியவர்களின்  விவரங்களடங்கிய பட்டியலை இங்கே காணலாம்.


Comments