இன்று காலை வெளியான புதிர்:
அவமானம், கேட்பதற்கே முதலில் இடமில்லை (4)
அதற்கான விடை: கேவலம் = கே + வலம்
இடம் , வலம் (இடது, வலது என்றும் சொல்லப்படும்) இரண்டும் எதிர்ப்பதங்கள்.
இந்தப் புதிருக்கு விடையனுப்பியவர்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

Comments