Skip to main content

விடை 3778


இன்று காலை வெளியான வெடி:

ருசியில்லா துவையல் பாதி  வெளியே வட்டமிட வந்தது (5)

அதற்கான விடை:   சுவையற்ற = வைய (துவையல் பாதி) + சுற்ற

இன்று விடையனுப்பியவர்களின்  விவரங்களடங்கிய பட்டியலை இங்கே காணலாம்.

Comments