இன்று காலை வெளியான வெடி:
பற்றிய கையை விலக்கி ஓர் ஒப்பந்தத்தில் இறுதியாக வெற்றி (4)
அதற்கான விடை: குறித்த = பற்றிய;
(நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பள உயர்வு குறித்த மசோதாவில் அனைத்து கட்சிகளும் ஒருமித்து வாக்களித்தன.)
குத்தகை = ஓர் ஒப்பந்தம்; குத்தகை - கை + றி
இன்று விடையனுப்பியவர்களின் விவரங்களடங்கிய பட்டியலை இங்கே காணலாம்.
Comments