Skip to main content

விடை 3749

இன்று காலை வெளியான புதிர்:
எங்கேயும் செல்ல வேண்டாம் முதலில் புறப்படுவது ஓர் உலோகம் (4)

அதற்கான விடை:  இரும்பு  = இரும் + பு(றப்படுவது)


இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

Comments