Skip to main content

விடை 3759

இன்று காலை வெளியான புதிர்:

மாற்று, மஞ்சத்திற்குச் செல், நாட்டத்துடன் வேலைசெய் (4)

 அதற்கான விடை:   ஈடுபடு; ஈடு = மாற்று; (விடுமுறையில்  இருக்கும் அதிகாரிக்கு  மாற்றாக இவர் வந்திருக்கிறார்).

இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளை அறிந்துகொள்ள  இந்த சுட்டியைச் சொடுக்கவும்.


Comments