Skip to main content

விடை 3717


இன்று காலை வெளியான  வெடி
சேனையுள்ளே யானை வெளியேறிய பின்னாடி இயற்கையான வடிகட்டி (4)
இதற்கான விடை: பன்னாடை = படை + பின்னாடி - பிடி

(image from https://ta.wiktionary.org/)

தென்னையில் மரத்தோடு குலைக்கருகில் துணிபோல்  ஒட்டிக்கொண்டிருப்பது பன்னாடை.  
 இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்

Comments