Skip to main content

உதிரிவெடி 3708

உதிரிவெடி 3708 (ஜூன் 21, 2019)
வாஞ்சிநாதன்
******************** 

கோபப்பட்டுக் கொட்டு நடுக் காடு புகுந்தது (4)

Comments

ஒரு சிறிய தவறு உள்ளதாக தெரிகிறது
Ramki Krishnan said…
எனக்கும் அப்படித்தான் தோன்றியது. இருந்தாலும் விடையை submit பண்ணி விட்டேன்
Raghavan MK said…
Ignored and proceeded with answering
ரமணி பாலகிருஷ்ணன் said…
அட்டகாசமான புதிர்
Vanchinathan said…
ஆமாம். "கொட்டி" என்பது தவறு . "கொட்டு" என்று திருத்தி விட்டேன். வெளிநாட்டில் மூன்றரை நேரம் பின்னே இருப்பதால் இப்போதுதான் எழுந்து திருத்தினேன்.
Muthu said…
கவனித்தேன்; கோபப்படவில்லை! காடு நடுவே ஒளியத் தேவையில்லை!!

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்