Skip to main content

விடை 3706

இன்று காலை வெளியான  வெடி

நினைவில் வைத்துக் கொள்ளாதவர்கள் நடத்தும் வீரமான போராட்டம் ? (5)

இதற்கான விடை:   மறப்போர் = மறம்  + போர்.
போர் என்ற சொல் விடையில் வரும்போது 'போராட்டம்' என்ற சொல் புதிரில் வைத்தது சரியில்லை என்று தாமதமாக எனக்கு ஞானோதயம் வந்தது. இரண்டாம் உலகப்போர், ஜெர்மனி பற்றி திரைப்படங்கள் பார்த்ததால் போர் பற்றி புதிரமைக்க வேண்டும் என்று
முன்தீர்மானம் செய்து இதை கவனிக்கவில்லை.

இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்

Comments