Skip to main content

விடை 3693


இன்று காலை வெளியிடப்பட்ட வெடி
பின்பக்கம் குலுங்க  குப்புற தும்மு (7)
இதற்கான விடை:   முதுகுப்புறம்
இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்.

இன்றைய புதிரால் சிரித்து சிரித்து முன்பக்கம் வயிறு குலுங்கி  எடை குறைந்தவர்கள்
எடைக்குறைப்பு செலவில் மிச்சமான தொகையை எனக்கு அனுப்பி வைத்துவிடவும்.
  

Comments