Skip to main content

விடை 3708

இன்று காலை வெளியான வெடி
கோபப்பட்டுக் கொட்டு  நடுக் காடு புகுந்தது (4)

இதற்கான விடை: சினந்து = சிந்து + (வ) ன (ம்) 

இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்

Comments