Skip to main content

விடை 3691

இன்று காலை வெளியான வெடி :
வெகுளியிடம் பூக்களை பாதி குறைத்துப் பயன்படுத்தும் போக்கு (5)
இதற்கான  விடை :  சிக்கனம்  = சினம்  (வெகுளி)  +  க்க

இப்புதிருக்கு அனுப்பப்படட விடைகளைக் காண  இங்கே செல்லவும்.

Comments