Skip to main content

விடை 3690

இன்று காலை வெளியிடப்பட்ட வெடி:
குறைவான எண்ணிக்கையுள்ள  பந்தில் பல்லுடைக்க வலையாளி (4)
இதற்கான விடை:  சிலந்தி = சில +  பந்தில் - பல்

இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்.

Comments