Skip to main content

விடை 3700

இன்று காலை வெளியான  வெடி
 ஒரு ஞானி மண்டிக் கிடக்கும் செடிகளில்  தொடக்கமில்லாமல் ஆத்தி சூடினார் (4)
இதற்கான விடை:
புத்தர் = புதர் + ஆத்தி  - ஆதி (தொடக்கம்)

இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே  காணலாம்

Comments