உதிரிவெடி 3714 (ஜூன் 27, 2019)
வாஞ்சிநாதன்
*************************
பாகப்பிரிவினையில் கிடைத்தது சாலையில் புழுதியைத்தான் தரும் (3)எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments