இன்று காலை வெளியான வெடி
அது உள்ளே இருப்பது அதிக எடையுள்ளதா? பாராட்டப்படவேண்டியது (6)
இதற்கான விடை: அபாரமானது = அது + பாரமான
ஆனாலும் இன்றைய புதிர் பாராட்டும்படியாக இல்லை. முதலில் 5 எழுத்து என்று 10 மணி வரை தவறாகவே இருந்துவிட்டது. அதனால் சிலர் அபாரமான என்ற விடை அளிக்கும்படி ஆகியிருக்கும்.
நாளையிலிருந்து சரியாகி விடும்.
குறிப்பு: கோடை விடுமுறையில் அதிகம் ஊர் சுற்றிக் கொண்டிருப்பதாலும் சரியான நேரத்தில்
எல்லாம் வரும்படி ஏற்பாடு செய்திருக்கிறேன். எப்போதாவது அது தவறலாம்.அப்படித்தான் தவறைத் திருத்த இன்று 10 மணி ஆகிவிட்டது. பொறுத்துக் கொள்ளுங்கள்.
இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்

Comments