Skip to main content

விடை 3702

இன்று காலை வெளியிடப்பட்ட வெடி
சிரி, எமன் தலையை வாங்கிவிட்டான் சல்லியனின் உறவினன் (4)
 
இதற்கான விடை:  நகுலன் = நகு + (கா) லன்  

இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்


Comments