Skip to main content

விடை 3697

இன்று காலை வெளியான  வெடி
ஏகப்பட்ட பேர்  ஓர்  ஆவணத்துடன்  தலை முழுக  குளம் (5)
இதற்கான விடை:  பட்டாளம்  =  பட்டா + (கு) ளம்
இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்

Comments