Skip to main content

விடை 3704

இன்று காலை வெளியான  வெடி
சக்திக்கு உட்பட்டது  தந்து கலைத்து முன் தலையில் இருப்பது (5)

இதற்கான விடை: முடிந்தது = முடி + தந்து
இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்
https://docs.google.com/spreadsheets/d/1JFNSBmiNxwLCL7qCC4mU2x-jgzNuxVaiCcVpvH-Ru3I/edit?usp=sharing

Comments