Skip to main content

விடை 3710


இன்று காலை வெளியான  வெடி
கட்டிடத்தைத் தாங்குவது வீட்டில் பாதி புழு அங்கே துடித்துக் கொண்டிருக்கும் (4)

இதற்கான விடை:  தூண்டில் = தூண் + (வீட்) டில்   
இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்


Comments

M k Bharathi said…
துயிலெழும்போது
புதிர் சுவை விரும்பி
வாஞ்சியின் தூண்டிலில்
வகையாக சிக்கினும்
வாகை சூடும்கால்
வானளவு உற்சாகம்!