இன்று (27 ஜூன் 2018) காலை வெளியான வெடி:
பட்டாளத்தானை அழை, வாத்தியத்திலிருந்து இசை எழுப்புவாய் (5)
இதற்கான விடை: வாசிப்பாய்.
விடைக்கான விளக்கத்தை நான் தவிர்த்து வருகிறேன்.
விளக்கங்கள், கருத்துகள் மாற்றுருக்கள் இவற்றை ஆர்வமுள்ளவர்கள் இந்த வலைப் பக்கத்திலோ அல்லாது வாட்ஸப் குழுவிலோ வெளியிட்லாம்.
சரியான விடையளித்த 59 பேர்:
1) 6:01:38 முத்துசுப்ரமண்யம்
2) 6:01:54 ராதா தேசிகன்
3) 6:02:15 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
4) 6:02:16 வி ன் கிருஷ்ணன்
5) 6:03:08 ரவி சுப்ரமணியன்
6) 6:03:27 லட்சுமி சங்கர்
7) 6:04:51 ருக்மணி கோபாலன்
8) 6:08:01 suba srinivasan
9) 6:09:10 சாந்திநாராயணன்
10) 6:10:15 சங்கரசுப்பிரமணியன்
11) 6:10:18 மீனாக்ஷி கணபதி
12) 6:10:38 ராமராவ்
13) 6:13:23 Ambika
14) 6:13:27 ராஜா ரங்கராஜன்
15) 6:13:57 Sandhya
16) 6:18:43 ஆர்.நாராயணன்.
17) 6:18:47 மைத்ரேயி
18) 6:26:54 ஶ்ரீவிநா
19) 6:28:35 லதா
20) 6:28:39 KB
21) 6:28:46 சதீஷ்பாலமுருகன்
22) 6:29:29 கீதா பென்னெட்
23) 6:34:29 ரங்கராஜன் யமுனாச்சாரி
24) 6:39:21 நாதன் நா தோ
25) 6:41:09 நங்கநல்லூர் சித்தானந்தம்
26) 6:42:25 திருமூர்த்தி
27) 6:45:55 வானதி
28) 6:52:30 கு. கனகசபாபதி, மும்பை
29) 7:02:10 மு க பாரதி
30) 7:11:06 சித்தன்
31) 7:23:49 ரவி சுந்தரம்
32) 7:52:38 பினாத்தல் சுரேஷ்
33) 8:00:00 பாலா
34) 8:07:45 ஆர் பத்மா
35) 8:09:18 சுந்தர் வேதாந்தம்
36) 8:16:00 கே.ஆர்.சந்தானம்
37) 8:39:39 எஸ்.பார்த்தசாரதி
38) 8:57:32 Suja
39) 9:15:38 மீனாக்ஷி
40) 9:20:07 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
41) 9:38:26 கோவிந்தராஜன்
42) 9:46:56 லட்சுமி மீனாட்சி, மும்பை
43) 10:10:13 மு.க.இராகவன்.
44) 10:11:32 அனுராதா
45) 10:16:28 சந்திரசேகரன்
46) 10:19:20 விஜயா ரவிஷங்கர்
47) 10:31:49 ஸௌதாமினி
48) 10:41:06 வித்யா ஹரி
49) 10:41:42 கல்பனா
50) 10:56:02 ஏ.டி.வேதாந்தம்
51) 10:56:39 பத்மாசனி.
52) 11:31:13 ராஜி ஹரிஹரன்
53) 12:45:43 தேன்மொழி
54) 13:06:08 கல்யாணி தேசிகன்
55) 13:27:58 மாதவ்
56) 14:06:22 மீ கண்ணன்
57) 14:37:42 மாலதி
58) 14:39:01 ஶ்ரீதரன்
59) 19:09:40 கி மூ சுரேஷ்
பட்டாளத்தானை அழை, வாத்தியத்திலிருந்து இசை எழுப்புவாய் (5)
இதற்கான விடை: வாசிப்பாய்.
விடைக்கான விளக்கத்தை நான் தவிர்த்து வருகிறேன்.
விளக்கங்கள், கருத்துகள் மாற்றுருக்கள் இவற்றை ஆர்வமுள்ளவர்கள் இந்த வலைப் பக்கத்திலோ அல்லாது வாட்ஸப் குழுவிலோ வெளியிட்லாம்.
சரியான விடையளித்த 59 பேர்:
1) 6:01:38 முத்துசுப்ரமண்யம்
2) 6:01:54 ராதா தேசிகன்
3) 6:02:15 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
4) 6:02:16 வி ன் கிருஷ்ணன்
5) 6:03:08 ரவி சுப்ரமணியன்
6) 6:03:27 லட்சுமி சங்கர்
7) 6:04:51 ருக்மணி கோபாலன்
8) 6:08:01 suba srinivasan
9) 6:09:10 சாந்திநாராயணன்
10) 6:10:15 சங்கரசுப்பிரமணியன்
11) 6:10:18 மீனாக்ஷி கணபதி
12) 6:10:38 ராமராவ்
13) 6:13:23 Ambika
14) 6:13:27 ராஜா ரங்கராஜன்
15) 6:13:57 Sandhya
16) 6:18:43 ஆர்.நாராயணன்.
17) 6:18:47 மைத்ரேயி
18) 6:26:54 ஶ்ரீவிநா
19) 6:28:35 லதா
20) 6:28:39 KB
21) 6:28:46 சதீஷ்பாலமுருகன்
22) 6:29:29 கீதா பென்னெட்
23) 6:34:29 ரங்கராஜன் யமுனாச்சாரி
24) 6:39:21 நாதன் நா தோ
25) 6:41:09 நங்கநல்லூர் சித்தானந்தம்
26) 6:42:25 திருமூர்த்தி
27) 6:45:55 வானதி
28) 6:52:30 கு. கனகசபாபதி, மும்பை
29) 7:02:10 மு க பாரதி
30) 7:11:06 சித்தன்
31) 7:23:49 ரவி சுந்தரம்
32) 7:52:38 பினாத்தல் சுரேஷ்
33) 8:00:00 பாலா
34) 8:07:45 ஆர் பத்மா
35) 8:09:18 சுந்தர் வேதாந்தம்
36) 8:16:00 கே.ஆர்.சந்தானம்
37) 8:39:39 எஸ்.பார்த்தசாரதி
38) 8:57:32 Suja
39) 9:15:38 மீனாக்ஷி
40) 9:20:07 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
41) 9:38:26 கோவிந்தராஜன்
42) 9:46:56 லட்சுமி மீனாட்சி, மும்பை
43) 10:10:13 மு.க.இராகவன்.
44) 10:11:32 அனுராதா
45) 10:16:28 சந்திரசேகரன்
46) 10:19:20 விஜயா ரவிஷங்கர்
47) 10:31:49 ஸௌதாமினி
48) 10:41:06 வித்யா ஹரி
49) 10:41:42 கல்பனா
50) 10:56:02 ஏ.டி.வேதாந்தம்
51) 10:56:39 பத்மாசனி.
52) 11:31:13 ராஜி ஹரிஹரன்
53) 12:45:43 தேன்மொழி
54) 13:06:08 கல்யாணி தேசிகன்
55) 13:27:58 மாதவ்
56) 14:06:22 மீ கண்ணன்
57) 14:37:42 மாலதி
58) 14:39:01 ஶ்ரீதரன்
59) 19:09:40 கி மூ சுரேஷ்
Comments
_பட்டாளத்தானை அழை, வாத்தியத்திலிருந்து இசை எழுப்புவாய் (5)_
*தப்பாய்* சொல்லவில்லை !
இன்றைய புதிர் சூப்பர் !
எப்படித்தான் யோ **சிப்பாய்**ங்களோ என்று காலையில் ஒரு சிப்பாய் கலகமே அரங்கேறியது! அனைவரும் இரசித்திருப்பீர்கள் .....
இன்றைய புதிரை!
*சிப்பாய்* (sepoy, பாரசீக மொழி: சிப்பாஹி "போர் வீரன்") என்பது மேற்கத்தைய பொதுவாக இங்கிலாந்தின் பிடியில் இருந்த இந்தியாவின் உள்ளூர் இராணுவப் போர்வீரர்களைக் குறிக்கும். ஆயினும் தற்போதும் இந்திய, பாகிஸ்தான், வங்காள தேசம் ஆகிய இராணுவ மட்டத்தில் இச்சொல் உப்யோகிக்கப்பட்டு வருகிறது. இந்திய விடுதலைப் போராட்டத்தில், குறிப்பாக 1806 இல் இடம்பெற்ற வேலூர் சிப்பாய் எழுச்சி, மற்றும் 1857 இல் இடம்பெற்ற சிப்பாய்க் கிளர்ச்சி ஆகியவற்றில் இவர்களின் பங்கு கணிசமானது
_அழை_
= *வா*
_பட்டாளத்தான்_
= *சிப்பாய்*
_வாத்தியத்திலிருந்து இசை எழுப்புவாய்_
= *வா+சிப்பாய்*
= *வாசிப்பாய்*
அந்தக்காலத்தில் _பட்டாளத்துக்காரர்கள் தான்_ உலகச்சாளரங்கள்.
அப்படிப்பட்ட சூழலில் இரும்பு லாடம் கட்டிய சப்பாத்துகளும் பச்சைக்கம்பிளிச் சீருடையும் டிரங்குப்பெட்டியுமாக வரும் _பட்டாளத்துக்காரர்கள்_ அச்சமும் ஆர்வமும் ஊட்டும் அபூர்வப்பிறவிகள். அவர்களில் சிலர் லடாக் வரைக்கும் சென்றவர்கள். பனிமலைகளையும் பாலைவனங்களையும் கங்கையையும் பிரம்மபுத்திராவையும் பார்த்தவர்கள். ரேஷன் வந்துசேராமல் பன்னிரண்டு நாள்வரை பட்டினி கிடந்தவர்கள். படுகாயம்பட்ட காலுடன் நூறு கிலோமீட்டர் நடந்தவர்கள். பட்டாளத்தான் வந்துவிட்டால் ஊரே சுற்றிலும் திரண்டுவிடும்!
மங்கள வாத்தியம் வாசித்து,
*பட்டாளத்தானை* நாமும் வரவேற்போம் வாரீர்!
💂♀
I posted the ans at 8.15 pm. My name is left out.
ரவிஷங்கர் பெயர் விடுபட்டு விட்டது.
அவர் இரவு 8.45க்கு சரியான விடையை அனுப்பியுள்ளார்.