Skip to main content

விடை 3350

இன்று (26 ஜூன் 2018) காலை வெளியான வெடி:
பயணத்திற்கு வசூலிக்கப்படும் சதுரத்தில் நடுக் கோணம் (5)
இதற்கான விடை: கட்டணம்

சரியான விடை கண்டுபிடித்தவர்கள் 64 பேர்:

 1)  6:01:07    ரவி சுப்ரமணியன்
 2)  6:01:13    எஸ்.பார்த்தசாரதி
 3)  6:01:26    Suba Srinivasan
 4)  6:01:29    திருமூர்த்தி
 5)  6:01:43    ரா. ரவிஷங்கர்...
 6)  6:01:43    விஜயா ரவிஷங்கர்
 7)  6:01:44    வி ன் கிருஷ்ணன்
 8)  6:02:00    சதீஷ்பாலமுருகன்
 9)  6:02:15    முத்துசுப்ரமண்யம்
10)  6:02:36    KB
11)  6:03:11    லதா
12)  6:03:14    இரா.செகு
13)  6:03:15    லக்ஷ்மி ஷங்கர்
14)  6:03:17    மைத்ரேயி
15)  6:03:25    மீனாக்ஷி கணபதி
16)  6:03:45    மு.க.இராகவன்.
17)  6:05:33    Sucharithra
18)  6:06:48    வீ.ஆர்.  பாலகிருஷ்ணன்
19)  6:07:51    ராதா தேசிகன்
20)  6:09:41    சங்கரசுப்பிரமணியன்
21)  6:12:41    ஆர்.நாராயணன்.
22)  6:15:20    கேசவன்
23)  6:15:51    பானுமதி
24)  6:16:09    ராஜா ரங்கராஜன்
25)  6:19:46    ஶ்ரீவிநா
26)  6:20:00    சந்திரசேகரன்
27)  6:24:08    இலவசம்
28)  6:24:48    எஸ் பி சுரேஷ்
29)  6:25:44    ராமராவ்
30)  6:25:59    Sandhya
31)  6:26:34    Ambika
32)  6:26:35    ரமணி பாலகிருஷ்ணன்
33)  6:31:09    நாதன் நா தோ
34)  6:33:06    எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
35)  6:42:49    சாந்திநாராயணன்
36)  6:43:53    நங்கநல்லூர் சித்தானந்தம்
37)  6:48:20    ஸௌதாமினி
38)  6:51:15    நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
39)  7:08:59    மீ கண்ணன்
40)  7:09:42    மு க பாரதி
41)  7:14:54    லஷ்மி வைத்யநாதன்
42)  7:33:26    கோவிந்தராஜன்
43)  7:46:24    கு. கனகசபாபதி, மும்பை
44)  7:56:03    ராஜி ஹரிஹரன்
45)  7:57:48    ரவி சுந்தரம்
46)  7:57:56    பாலா
47)  8:07:07    செந்தில் சௌரிராஜன்
48)  8:12:38    பினாத்தல் சுரேஷ்
49)  8:48:56    மாலதி
50)  8:58:43    மீனாக்ஷி
51)  9:09:06    ரங்கராஜன் யமுனாச்சாரி
52)  9:10:24    K.R.Santhanam
53)  10:05:13    சித்தன்
54)  10:20:23    அனுராதா
55)  10:26:32    பார்த்த சாரதி
56)  10:27:07    ஏ.டி.வேதாந்தம்
57)  10:30:54    பத்மாசனி
58)  11:20:43    ஆர். பத்மா
59)  12:30:50    சுந்தர் வேதாந்தம்
60)  14:09:06    மீ.பாலு
61)  16:01:40    கல்யாணி தேசிகன்
62)  16:57:25    மாதவ்
63)  17:35:50    பானுபாலு
64)  18:37:25    லட்சுமி மீனாட்சி, மும்பை

Comments

Raghavan MK said…


A peek into today's riddle............👇🏽

Beware ! No free pass today for passengers!

_பயணத்திற்கு வசூலிக்கப்படும்_ _சதுரத்தில்_ _நடுக்_
_கோணம்_ (5)

_நடுக் கோணம்_
= *ண*

_சதுரம்_
= *கட்டம்*

_சதுரத்தில் நடுக்கோணம்_
= *கட்டம்+ண*
= *கட்ட +ண+ம்*
= *கட்டணம்*

= _பயணத்திற்கு வசூலிக்கப்படும்_

( *சதுரம்* = _நேர்கோணமுள்ளதும்_ _அளவொத்த நான்கு_ _எல்லை_ _வரம்புடையதுமான_ _உருவம்_ = *கட்டம்* )

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.