Skip to main content

விடை 3345

இன்று (21 ஜூன் 2018) காலை வெளியான வெடி:

ஆடி மாதத்தில் பிரிபவள் முதல் புருஷனிடம்    மதுவினை கலக்கியவள் (2, 3)

இதற்கான விடை:  புது மனைவி

 

Comments

Raghavan MK said…


A peek into today's riddle..........👇🏽


_ஆடி மாதத்தில் பிரிபவள் முதல் புருஷனிடம் மதுவினை கலக்கியவள் (2, 3)_

அன்று,
இரண்டாம் கணவனுடன் ஒருத்தி!

இன்று , முதல் புருஷனிடம் மதுவைக் கலக்கி மயக்க இன்னொருத்தி!

நாளை வரப்போகிறவள் யா ரோ?!

_முதல் புருஷனிடம்_

= *பு* (ருஷனிடம்)

_மதுவினை கலக்கியவள்_

= _மதுவினை_
= *துமனைவி* (கலக்கியபின்)

_ஆடி மாதத்தில் பிரிபவள்_

= *பு + துமனைவி*

= *புது மனைவி*

ஆடியில் பிரிந்தவர்கள்
ஆவணியில் கூட
நம் வாழ்த்துக்கள்!! 💐
Raji said…
கலக்கிய மதுவில் புது மனைவியை பிரித்தவர்கள் (65):
=================================================
1 6:02:07 எஸ்.பார்த்தசாரதி
2 6:03:00 நாதன் நா தோ
3 6:03:49 முத்துசுப்ரமண்யம்
4 6:04:50 லக்ஷ்மி ஷங்கர்
5 6:05:10 நங்கநல்லூர் சித்தானந்தம்
6 6:06:47 Sucharithra
7 6:07:33 ராமராவ்
8 6:08:20 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
9 6:09:21 சங்கரசுப்பிரமணியன்
10 6:09:23 ராஜா ரங்கராஜன்
11 6:09:34 பானுமதி
12 6:11:03 ரவி சுப்ரமணியன்
13 6:14:04 கேசவன்
14 6:14:32 இரா.செகு
15 6:15:09 ருக்மணி கோபாலன்
16 6:16:18 ரவி சுந்தரம்
17 6:18:48 சுந்தர் வேதாந்தம்
18 6:21:11 புவனா சிவராமன்
19 6:22:37 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்.
20 6:29:53 மு.க.இராகவன்.
21 6:31:51 சுபா ஸ்ரீநிவாசன்
22 6:32:48 ஆர்.நாராயணன்.
23 6:36:00 கு. கனகசபாபதி, மும்பை
24 6:39:17 கே.ஆர்.சந்தானம்
25 6:40:33 ராஜி ஹரிஹரன்
26 6:49:24 சதீஷ்பாலமுருகன்
27 7:00:58 மீனாக்ஷி கணபதி
28 7:09:22 மு க பாரதி
29 7:13:35 வித்யா ஹரி
30 7:18:23 ராதா தேசிகன்
31 7:19:47 லஷ்மி வைத்யநாதன்
32 7:22:51 மீ.பாலு.
33 7:25:55 திருமூர்த்தி
34 7:34:02 வி சீ சந்திரமௌலி
35 7:46:25 ரமணி பாலகிருஷ்ணன்
36 7:55:07 பினாத்தல் சுரேஷ்
37 8:18:25 ஆர். பத்மா
38 8:18:36 V N. Krishnan
39 8:19:20 ஶ்ரீவிநா
40 8:21:10 கல்யாணி தேசிகன்
41 8:21:59 வா நான. கிருஷ்ணன்
42 8:33:21 மீனாக்ஷி
43 8:45:47 சாந்திநாராயணன்
44 8:51:58 மீ கண்ணன்
45 8:53:50 ரங்கராஜன் யமுனாச்சாரி
46 8:59:53 இலவசம்
47 9:11:30 மாதவ்
48 9:38:49 எஸ் பி சுரேஷ்
49 10:05:58 ஸௌதாமினி
50 10:15:12 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
51 10:32:14 செந்தில் சௌரிராஜன்
52 11:15:27 லதா
53 11:16:30 ரா. ரவிஷங்கர்...
54 12:22:04 விஜயா ரவிஷங்கர்
55 12:25:06 சித்தன்
56 13:58:40 தேன்மொழி
57 14:33:20 தேன்மொழி
58 15:28:03 மாலதி
59 15:58:56 Ambika
60 18:07:14 மும்பை ஹரிஹரன்
61 18:43:48 பானுபாலு
62 19:24:02 கோவிந்தராஜன்
63 20:36:04 பூமாதேவி பார்த்தசாரதி
64 20:36:38 ஏ.டி.வேதாந்தம்
65 20:37:05 பத்மாசனி
Chittanandam said…
புது மனைவியிடம் நாட்டம் கொண்டோர் அறுபத்து ஐவரா? நன்று, நன்று!

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.