Skip to main content

விடை 3344


இன்று (20 ஜூன் 2018) காலை வெளியான வெடி:

 மஹாகவியின்  ஆக்கம் உடலுக்குத் தந்த விடுதலை  (4)

இதற்கான விடை: காவியம்

Comments

Raji said…
காவியம் வரைந்தவர்கள்:(16)
=======================

1 6:02:17 எஸ்.பார்த்தசாரதி
2 6:07:17 திருமூர்த்தி
3 6:47:20 ரவி சுப்ரமணியன்
4 6:48:49 ரங்கராஜன் யமுனாச்சாரி
5 10:40:55 ரமணி பாலகிருஷ்ணன்
6 10:52:38 சுபா ஸ்ரீநிவாசன்
7 11:35:39 லட்சுமி மீனாட்சி , மும்பை
8 11:37:57 கு.கனகசபாபதி, மும்பாய்
9 11:58:25 சங்கரசுப்பிரமணியன்
10 14:20:44 கோவிந்தராஜன்
11 14:42:56 ரா. ரவிஷங்கர்...
12 14:58:58 ரவி சுந்தரம்
13 16:09:18 முத்துசுப்ரமண்யம்
14 17:59:55 விஜயா ரவிஷங்கர்
15 18:07:59 நங்கநல்லூர் சித்தானந்தம்
16 20:03:10 சுந்தர் வேதாந்தம்
உடல் = காயம். விடுதலை = "விடு" வின் தலை = வி. காவியம் மகாகவி படைப்பது, ஆக்குவது, ஆக்கம்

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்