Skip to main content

விடை 3341


இன்று (17 ஜூன் 2018) காலை வெளியான வெடி: 
வி.கே. சசிகலாவுக்கு  ஏற்பட்ட பெரிய இழப்பு  இரட்டை இலையோ? (4)

இதற்கான விடை:  சின்னம்

Comments

Raji said…
சின்னம் = 42
சின்னமோ = 7
சின்னமா = 8
மற்றவை = 3
=======================
1 6:02:16 இரா.செகு
2 6:03:21 திருமூர்த்தி
3 6:04:28 நங்கநல்லூர் சித்தானந்தம்
4 6:05:02 எஸ்.பார்த்தசாரதி
5 6:06:43 லதா
6 6:07:40 நாதன் நா தோ
7 6:07:59 ஶ்ரீவிநா
8 6:10:56 ராஜி ஹரிஹரன்
9 6:14:22 வி சீ சந்திரமௌலி
10 6:14:32 சுபா ஸ்ரீநிவாசன்
11 6:19:59 கேசவன்
12 6:23:51 பானுபாலு
13 6:25:09 கு. கனகசபாபதி, மும்பை
14 6:29:22 சுந்தர் வேதாந்தம்
15 6:30:58 ஆர்.நாராயணன்.
16 6:34:42 ராமராவ்
17 6:34:48 ரமணி பாலகிருஷ்ணன்
18 6:50:00 புவனா சிவராமன்
19 7:06:06 கோவிந்தராஜன்
20 7:10:58 மீனாக்ஷி கணபதி
21 7:24:24 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
22 8:32:26 எஸ் பி சுரேஷ்
23 8:38:06 எஸ் .ஆர்.பாலசுப்ரமணியன்
24 9:06:50 முத்துசுப்ரமண்யம்
25 9:12:53 மாலதி
26 10:29:51 ஆர். பத்மா
27 10:36:42 மீ பாலு
28 10:58:37 பானுமதி
29 11:03:57 வானதி
30 11:41:07 கே.ஆர்.சந்தானம்
31 12:10:51 ரா. ரவிஷங்கர்...
32 12:20:42 விஜயா ரவிஷங்கர்
33 12:24:48 Sucharithra
34 13:19:50 மீனாக்ஷி
35 13:38:20 கருணாகரன்
36 15:09:17 கல்யாணி தேசிகன்
37 15:50:27 மு.க.இராகவன்.
38 18:40:33 பாலா
39 19:09:40 ஏ.டி.வேதாந்தம்
40 19:10:09 பத்மாசனி
41 20:06:30 Ambika
42 20:55:37 ராஜி பக்தா
Raghavan MK said…
A peek into today's Tamil riddle..........👇🏽

_வி.கே. சசிகலாவுக்கு ஏற்பட்ட பெரிய இழப்பு இரட்டை இலையோ? (4)_

அசியலில் அம்மா என்றால் அவர் ஒருவர் தான்!
சின்னம்மா என்றும் சின்னம்மா தான், ஒருபோதும் அம்மாவாக முடியாது!
இது ஓர் பெரிய இழப்புதான்! 😢

வி.கே. சசிகலா
= *சின்னம்மா*

பெரிய = *மா*

இழப்பு
= *மா* வை விலக்கவேண்டும்

இரட்டை இலையோ?
= *சின்னம்மா--மா*

= *சின்னம்* !

சின்னம் பின்னம் அடையாமல்இருப்பது நன்றே!! 🙂



Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்