இன்று (15 ஜூன் 2018) காலை வெளியான வெடி:
பயந்து உருண்டை உடுக்கையைக் களைந்து பள்ளத்தில் வீழ் (4)
இதற்கான விடை: மருண்டு
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments
_பயந்து உருண்டை உடுக்கையைக் களைந்து பள்ளத்தில் வீழ் (4)_
நேற்று உலுக்கிய பயம் இன்றும் தொடர்கிறதோ?
_மருண்டவன்_ கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று சொல்வதில்லையா? 😨
அது போன்றதுதானா இதுவும்?
என்னவோ சொல்லுங்கள், மலைக்கும் _மடு_ வுக்கும் வித்தியாசம் தெரியவில்லை!!
உடுக்கை= உடை
உருண்டை(யில்) உடுக்கையைக் களைந்து =உருண்டை-உடை
= *ருண்*
பள்ளம் = *மடு*
உடுக்கையைக் களைந்து பள்ளத்தில் வீழ் = *மடு* வில் *ருண்*
= *மருண்டு*
= பயந்து
இனி பயப்படத்தேவையிருக்காது!!!! 🙂
======================================================================
1 6:01:02 ரவி சுப்ரமணியன்
2 6:01:55 ரவி சுந்தரம்
3 6:02:50 முத்துசுப்ரமண்யம்
4 6:03:18 V n krishnan
5 6:04:42 எஸ்.பார்த்தசாரதி
6 6:06:01 வி ன் கிருஷ்ணன்
7 6:06:29 ஆர். பத்மா
8 6:10:30 கேசவன்
9 6:11:25 சாந்திநாராயணன்
10 6:15:27 மைத்ரேயி சிவா
11 6:18:22 ஆர்.நாராயணன்.
12 6:24:01 நங்கநல்லூர் சித்தானந்தம்
13 6:25:12 கு. கனகசபாபதி, மும்பை
14 6:27:38 ரங்கராஜன் யமுனாச்சாரி
15 6:30:55 சுபா ஸ்ரீநிவாசன்
16 6:34:12 லட்சுமி சங்கர்
17 6:38:11 புவனா சிவராமன்
18 6:42:43 மீனாக்ஷி கணபதி
19 6:43:05 சித்தன்
20 6:49:27 ரமணி பாலகிருஷ்ணன்
21 6:51:05 ராஜா ரங்கராஜன்
22 6:53:24 நாதன் நா தோ
23 6:58:42 ஶ்ரீவிநா
24 7:05:42 ராஜி ஹரிஹரன்
25 7:07:22 ராமராவ்
26 7:09:00 எஸ் .ஆர்.பாலசுப்ரமணியன்
27 7:43:22 பூமா பார்த்த சாரதி
28 7:48:54 மு க பாரதி
29 7:56:18 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
30 7:57:10 ஏ.டி.வேதாந்தம்
31 7:57:35 பத்மாசனி
32 8:04:36 சுந்தர் வேதாந்தம்
33 8:10:40 மீனாக்ஷி
34 8:26:31 மீ கண்ணன்
35 8:37:19 சதீஷ்பாலமுருகன்
36 10:22:38 தேன்மொழி
37 12:12:26 மாலதி
38 13:23:39 மீ பாலு
39 15:02:40 மு.க.இராகவன்.
40 15:20:19 கோவிந்தராஜன்
41 15:26:10 Ambika
42 16:17:46 எஸ் பி சுரேஷ்
43 18:15:51 கல்யாணி தேசிகன்
44 19:27:46 சங்கரசுப்பிரமணியன்