இன்று (10/06/2018) காலை வெளியான வெடி
கொஞ்சம் பாறை உப்பு சேர்த்து பெற்ற சுவை (4)
இதற்கான விடை: உறைப்பு
கொஞ்சம் பாறை உப்பு சேர்த்து பெற்ற சுவை (4)
இதற்கான விடை: உறைப்பு
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments
A peek into today's Tamil riddle.........👇🏽
_கொஞ்சம் பாறை உப்பு சேர்த்து பெற்ற சுவை_ (4)
சுவை குன்றாத புதிர்!
அறுசுவைகளில் இன்றைய புதிர் எச்சுவையைக் கொண்டுள்ளது?
அறுசுவை எனப்படுவது நாக்கு அறியக்கூடிய ஆறு வகை சுவைகளாகும். பழங்கால இந்திய மருத்துவங்களும், ஆயுர்வேதமும் சுவைகளை ஆறு வகைகளாகப் பிரிக்கின்றன. அவையாவன: துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியனவாகும்
இனிப்பு - தசையை வளர்க்கின்றது
புளிப்பு - கொழுப்பினை வழங்குகின்றது
கார்ப்பு - எலும்புகளை வளர்க்கின்றது
உவர்ப்பு - உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது
துவர்ப்பு - இரத்தத்தைப் பெருக்குகின்றது
கசப்பு - நரம்புகளை பலப்படுத்துகின்றது
இனிப்புச் சுவை (sweet)
புளிப்புச் சுவை (Sour)
காரச் சுவை (Pungent)
உவர்ப்புச் சுவை (Salt)
துவர்ப்புச் சுவை (Astringent)
கசப்புச் சுவை (Bitter)
இன்றைய புதிர் எச்சுவை என காண்போம்! ....
கொஞ்சம் பாறை
= *(பா)றை*
உப்பு சேர்த்து
= + *உப்பு*
பெற்ற சுவை
= *உப்பு +றை*
= *உறைப்பு*
கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது!
புதிர் சிறிதாயினும் சுவை பெரிது!
=================================================================================
1 6:01:40 எஸ்.பார்த்தசாரதி
2 6:01:42 லதா
3 6:02:42 நங்கநல்லூர் சித்தானந்தம்
4 6:02:48 சுபா ஸ்ரீநிவாசன்
5 6:06:32 திருமூர்த்தி
6 6:07:41 ரங்கராஜன் யமுனாச்சாரி
7 6:07:44 நாதன் நா தோ
8 6:09:32 வி ன் கிருஷ்ணன்
9 6:09:54 முத்துசுப்ரமண்யம்
10 6:10:24 கேசவன்
11 6:11:39 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
12 6:11:48 KB
13 6:12:52 மீ பாலு
14 6:14:08 மீனாக்ஷி கணபதி
15 6:16:33 சதீஷ்பாலமுருகன்
16 6:18:12 சங்கரசுப்பிரமணியன்
17 6:21:16 புவனா சிவராமன்
18 6:21:35 சித்தன்
19 6:34:14 சாந்திநாராயணன்
20 6:55:18 ஆர்.நாராயணன்.
21 7:02:42 கோவிந்தராஜன்
22 7:08:48 தி பொ இராமநாதன்
23 7:33:57 மீ கண்ணன்
24 7:36:31 மீனாக்ஷி
25 7:47:44 பினாத்தல் சுரேஷ்
26 7:56:07 ஶ்ரீதரன்
27 7:57:36 மு க பாரதி
28 8:24:22 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
29 8:35:34 ருக்மணி கோபாலன்
30 8:37:09 ஆர். பத்மா
31 9:06:57 மும்பை ஹரிஹரன்
32 9:31:29 எஸ் பி சுரேஷ்
33 10:19:08 ஶ்ரீவிநா
34 12:24:29 ராதா தேசிகன்
35 12:33:43 லஷ்மி வைத்தியநாதன்
36 14:48:40 தேன்மொழி
37 15:25:14 அம்பிகா
38 16:06:18 மு.க.இராகவன்.
39 18:24:55 K.R.Santhanam
40 19:10:17 வீ.ஆர். பாலகிருஷ்ணன்