இன்று (06/05/2018) காலை வெளியான வெடி:
இன்றியமைகின்ற துக்கத்தைக் குறைக்க, வையகம் பாதி வசப்படும் (5)
இதற்கான விடை: தேவையற்ற
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments
சரியான விடை அளித்தவர்கள் (20):
1) 6:02:15 ரவி சுப்ரமணியன்
2) 6:03:57 நங்கநல்லூர் சித்தானந்தம்
3) 6:06:57 எஸ்.பார்த்தசாரதி
4) 6:31:15 சங்கரசுப்பிரமணியன்
5) 6:39:33 மீனாக்ஷி கணபதி
6) 7:03:52 முத்துசுப்ரமண்யம்
7) 7:19:46 சுந்தர் வேதாந்தம்
8) 7:21:42 ராமராவ்
9) 7:39:48 பினாத்தல் சுரேஷ்
10) 8:52:26 சித்தன்
11) 9:09:14 தி பொ இராமநாதன்
12) 9:43:49 மீ கண்ணன்
13) 9:43:58 மாலதி
14) 9:59:29 ஶ்ரீவிநா
15) 10:35:48 அம்பிகா
16) 10:45:46 மீ.பாலு
17) 12:27:02 மீனாக்ஷி
18) 17:26:34 கல்யாணி தேசிகன்
19) 18:00:30 ரவி சுந்தரம்
20) 18:12:08 ஆர். பத்மா
**********************
மற்ற புதிர் வார்த்தைகளுடன் இணைக்க முடியவில்லை.
இப்போது புரிகிறது : தேற்ற +வைய. நானே தேற்றிக்கொள்ளவேண்டியதுதான்.