Skip to main content

விடை 3347

இன்று (23 ஜூன் 2018) காலை வெளியான வெடி:

சல்லியனின் உறவினன் காலன் தலை சீவும் முன் சிரி (4)

இதற்கான விடை: நகுலன்

***********

சில நாட்களாக உதிரிவெடி சற்றே கடினமாகி வருகிறது என்று வாட்ஸப் விவாதக் குழுவில் கருத்து சொல்லப்பட்டு வருகிறது.  இப்புதிர்கள் மூலம் அறிமுகமான இரண்டு நண்பர்களைக் கடந்த வாரம் சந்தித்தேன்.  அவர்களுடன் நேரில்  பல மணி நேரங்கள் பல விஷயங்களைப் பேசிய பின்  எனக்குத் தெரிய வந்தது என்னவென்றால், இது மாதிரி ஆசாமிகள் இருக்கும் வரை நான் புதிரை இன்னமும் கடினமாக்கினால்தான் உருப்படும் என்பதுதான்.  (அவர்களுடன் பேசினேன் என்பதை விட, அவர்களைப் பேசவிட்டு வாயை மூடிக் கொண்டு காதால் கேட்டு விஷயங்களைக் கற்றுக் கொண்டேன் என்றுதான் சொல்ல வேண்டும்!)


அந்த  சுவாரசியமான விஷயங்களைத் தனியாக இங்கே எழுதியிருக்கிறேன்.


Comments

Raghavan MK said…



A peek into todays riddle........👇🏽


_"சல்லியனின் உறவினன் காலன் தலை சீவும் முன் சிரி " (4)_


காலன் தலை சீவும்=
(கா) *லன்*

முன் சிரி= (காலனுக்கு முன்பு சிரி)
=சிரி
= *நகு*

சல்லியனின் உறவினன்
= *நகு+லன்*
= *நகுலன்*

சல்லியன் மகாபாரதத்தில் வரும் ஓர் கதாபாத்திரம்!

சல்லியன் மத்திர நாட்டின் அரசனாவான். இவனது சகோதரி மாதுரி, பாண்டுவின் இரண்டாவது மனைவி ஆவாள். *நகுலன்* மற்றும் சகாதேவன் இவனது மருமக்கள் ஆவர். பாண்டவர்களின் அன்புக்குப் பாத்திரமானவன். வில் வித்தையிலும் போர்முறைகளிலும் தேர்ந்தவன். தேரோட்டத்தில் வல்லவன்.

சல்லியன் கர்ணனுக்கு தேரோட்டியாக இருந்து அருச்சுனனுடன் அவன் சண்டை போடும்போது அருச்சுனனின் திறமைகளை பாராட்டி கர்ணனின் குறைகளை மேம்படுத்தி கர்ணனின் குவியத்தை கெடுக்கிறான். முடிவில் கர்ணனின் மரணத்தின் பின் போரின் கடைசி நாளான பதினெட்டாம் நாள் கௌரவ சேனைக்கு தலைமையேற்கிறான் போரில் தோற்கபோவது உறுதியான நேரத்தில் தருமனின் ஈட்டிக்கு இரையாகிறான்.

🙏🏽🙏🏽🙏🏽
Vanchinathan said…
சரியான விடை அளித்தவர்கள் (59):

1) 6:01:05 ரவி சுப்ரமணியன்
2) 6:01:19 எஸ்.பார்த்தசாரதி
3) 6:02:07 திருமூர்த்தி
4) 6:02:11 வானதி
5) 6:02:12 லட்சுமி சங்கர்
6) 6:02:18 முத்துசுப்ரமண்யம்
7) 6:02:23 Sucharithra
8) 6:02:52 நங்கநல்லூர் சித்தானந்தம்
9) 6:03:09 ராதா தேசிகன்
10) 6:04:03 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
11) 6:06:16 சாந்திநாராயணன்
12) 6:10:10 பானுபாலு
13) 6:13:05 வி ன் கிருஷ்ணன்
14) 6:13:13 ரா. ரவிஷங்கர்...
15) 6:13:17 ராமராவ்
16) 6:14:10 லதா
17) 6:14:34 மும்பை ஹரிஹரன்
18) 6:15:42 புவனா சிவராமன்
19) 6:15:54 சங்கரசுப்பிரமணியன்
20) 6:17:39 மு.க.இராகவன்.
21) 6:18:59 ஆர்.நாராயணன்
22) 6:21:15 ராஜா ரங்கராஜன்
23) 6:21:48 மீ.பாலு.
24) 6:26:20 நாதன் நா தோ
25) 6:31:21 கே.ஆர்.சந்தானம்
26) 6:38:58 மீனாக்ஷி கணபதி
27) 6:49:25 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
28) 6:49:30 கேசவன்
29) 6:54:31 மாலதி
30) 6:58:07 மு க பாரதி
31) 7:11:59 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
32) 7:13:22 ருக்மணி கோபாலன்
33) 7:13:31 சதீஷ்பாலமுருகன்
34) 7:15:34 கோவிந்தராஜன்
35) 7:18:10 இலவசம்
36) 7:20:42 ராஜி ஹரிஹரன்
37) 7:21:01 விஜயா ரவிஷங்கர்
38) 7:27:34 அம்பிகா
39) 7:27:53 ஆர். பத்மா
40) 7:37:50 எஸ் பி சுரேஷ்
41) 7:41:40 மீ கண்ணன்
42) 8:10:11 ஶ்ரீவிநா
43) 8:14:11 சுந்தர் வேதாந்தம்
44) 8:26:25 ரவி சுந்தரம்
45) 8:43:10 சுபா ஸ்ரீநிவாசன்
46) 8:53:11 மீனாக்ஷி
47) 9:30:22 தி பொ இராமநாதன்
48) 10:05:03 கு. கனகசபாபதி, மும்பை
49) 10:35:13 கல்யாணி தேசிகன்
50) 10:41:49 மாதவ்
51) 11:09:17 பானுமதி
52) 11:12:22 சித்தன்
53) 12:29:02 ஏ.டி.வேதாந்தம்
54) 12:29:34 பத்மாசனி
55) 13:17:41 பாலா
56) 13:19:10 தேன்மொழி
57) 15:37:43 ரமணி பாலகிருஷ்ணன்
58) 16:04:54 வித்யா ஹரி
59) 16:11:08 ஸௌதாமினி
*******************

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.