Skip to main content

விடை 3232


இன்று (28/02/2018) காலை வெளியான வெடி:
எல்லையில்லா தீப்பிடிக்க அதற்கு முன்பே இறைவன் அருள்  (6)

இதற்கான விடை: வரம்பற்ற = வரம் + பற்ற

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (34):

1) 6:04:44 கேசவன்
2) 6:07:10 சித்தன்
3) 6:08:11 சித்தன்
4) 6:11:41 வி ன் கிருஷ்ணன்
5) 6:14:53 சங்கரசுப்பிரமணியன்
6) 6:20:48 நங்கநல்லூர் சித்தானந்தம்
7) 6:26:51 சுபா ஸ்ரீநிவாசன்
8) 6:28:47 ஶ்ரீவிநா
9) 6:33:12 மைத்ரேயி சிவகுமார்
10) 6:42:44 இரா.செகு
11) 6:43:19 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
12) 6:45:38 ரவி சுப்ரமணியன்
13) 6:52:05 மீனாக்ஷி கணபதி
14) 7:02:52 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
15) 7:09:21 எஸ் பி சுரேஷ்
16) 7:17:47 முத்துசுப்ரமண்யம்
17) 7:34:29 ராஜா ரங்கராஜன்
18) 7:44:19 லக்ஷ்மி ஷங்கர்
19) 8:19:54 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
20) 8:21:38 கு.கனகசபாபதி, மும்பை
21) 8:56:38 ஆர். பத்மா
22) 10:21:54 ஆர்.நாராயணன்.
23) 11:03:35 மு.க.இராகவன்
24) 11:03:40 கி.பாலசுப்ரமணியன்
25) 11:06:39 சதீஷ்பாலமுருகன்
26) 11:42:11 கே.ஆர்.சந்தானம்
27) 12:14:10 வானதி
28) 13:09:00 ரமணி பாலகிருஷ்ணன்
29) 13:40:25 மு க பாரதி
30) 17:25:06 ராதா தேசிகன்
31) 19:32:37 அம்பிகா
32) 20:46:03 விஜயா ரவிஷங்கர்
33) 20:57:32 மீ கண்ணன்
34) 21:01:16 மீனாக்ஷி
************************

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்