Skip to main content

விடை 3208

இன்றைய  வெடி:
ஒரு மாதத்திற்குள் கொஞ்சம் இடம் மாறிச் செல்ல அனுமதி கேட்பது சென்னைக்காரரோ? (6)
இதற்கான விடை: மாநகரவாசி =  மாசி + நகரவா (?)

The other clue today:
A German drink consumed right and left at home (8)
Solution: Berliner 

This one has been solved by
6:25:05  Kesavan, 
6:25:22 S. Pathasarathy 
8:45:02 S.P.Suresh
8:48:21 S .R. Balasubramanian
10:36:42 Srivi Na

I'll try to post  English puzzles on Saturdays and Sundays.

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (17):

6:21:29 ரங்கராஜன் யமுனாச்சாரி
6:25:05 கேசவன்
6:25:22 எஸ்.பார்த்தசாரதி
6:27:30 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
6:28:52 லதா
6:30:51 நங்கநல்லூர் சித்தானந்தம்
6:31:24 லக்ஷ்மி ஷங்கர்
7:43:25 சுபா ஸ்ரீநிவாசன்
8:23:34 மீனாக்ஷி கணபதி
8:45:02 எஸ் பி சுரேஷ்
8:48:21 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
10:23:03 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
10:36:42 ஶ்ரீவிநா
12:22:08 மைத்ரேயி சிவகுமார்
13:30:15 சித்தன்
16:06:30 ஸௌதாமினி
18:41:58 ஆர். பத்மா
************************

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்