Skip to main content

உதிரிவெடி 3208 மற்றும் டாஸ்மாக் சென்ற பீட்டர்

இன்றைய  (04/02/2018) வெடி
வாஞ்சிநாதன்
*************************

ஒரு மாதத்திற்குள் கொஞ்சம் இடம் மாறிச் செல்ல அனுமதி கேட்பது சென்னைக்காரரோ? (6)

நேற்று டாஸ்மாக் அருகே நின்று கொண்டிருந்தேன் (வேற ஒண்ணும் இல்லங்க, அங்க‌ ஒரு ஆயா நல்ல‌ காரமான வேர்க்கடலை விக்கிறாங்கன்னு கேள்விப்பட்டு வாங்கப் போனேன்). கொஞ்சம் பேர் வாங்கிட்டு அங்கேயே குடித்தார்க
ள். சில் பேர் பக்கத்திலே இருக்கும் பார் சென்று குடித்தார்கள். ஒரு ஆள் ஏழெட்டு பாட்டில் வாங்கி வேகமாகக் கிளம்பினார்: வீட்டில் போய் எல்லாத்தையும் நானே குடிக்கப் போகிறேன். குடிச்சிட்டு இங்கேயே விழுந்து கெடக்காக் கூடாது பாருங்கன்னு எங்கிட்ட சொல்லிட்டுப் போனார். அவரைப் பாராட்டி  ஒரு வெடி  (பீட்டர் வெடிங்க) 

A German drink consumed right and left at home (8) 


Comments

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்