Skip to main content

உதிரிவெடி 3211

இன்றைய (07/02/2018) உதிரிவெடி
வாஞ்சிநாதன்
**************************** 

வடநாட்டுத் தாமரையில்  ஒரு துளி ஜலம் வழிந்துவிட‌ ஊறு (4)


Comments

Chittanandam said…
புதிரரின்படி மனதில் ஒரு சொல் தோன்றியது. அது சரியெனத் தெரியவில்லை. வேறு சொல் கிடைக்காததால் அதனையே விடையாக அனுப்பிவிட்டேன். பார்ப்போம்
Chittanandam said…
A good Puzzle which misled well.
congrats.
Ashley Rosa said…
Are you having trouble in opening the Gemini wallet app? Gemini exchange app is compatible on ios and android and if a user experiences any sort of error while opening the Gemini wallet app, users can have conversation with the team anytime and avail quality results. Talk to the team for the better results and get qualified solutions in no time via calling on Gemini customer care number. You can always have conversation with the team and get solutions that are easy to apply. Talk to the team for better result by directly approaching the.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்