Skip to main content

விடை 3213

இன்று (09/02/2018) காலை வெளியான வெடி
மடக்கிய ஆயுதத்தை மறைத்திட்ட நாம் சொல்வது எந்த சமயமும் ஏற்கமுடியாது (5) 
 இதற்கான விடை: நாத்திகம் = நாம் + த்திக‌ (மடக்கிய கத்தி)

இப்புதிரைப் பற்றி கி.பாலசுப்ரமணியன் தனியா எனக்கு அனுப்பியிருந்த கருத்து :
"இந்துமதத்தில் ஒரு பிரிவு சார்வாகம், இது நாத்திகம். பௌத்தம், நாத்திக மதமே."


(நேற்றிலிருந்து 4 நாட்களுக்கு ராஜி ஹரிஹரன் விடையளித்தோர் பட்டியலை வெளியிட இசைந்துள்ளார். அவருக்கு நன்றி.)


Comments

Raji said…
"ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும்
நாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும்"

மடக்கிய கத்தியை "நாம்"ல் கண்டு பிடித்தவர்கள் (35):
===================================================

1 6:03:07 எஸ்.பார்த்தசாரதி
2 6:03:13 லக்ஷ்மி ஷங்கர்
3 6:03:39 ராஜி ஹரிஹரன்
4 6:03:57 கேசவன்
5 6:04:50 ரவி சுந்தரம்
6 6:08:04 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
7 6:09:12 ஶ்ரீவிநா
8 6:10:00 கி.பாலசுப்ரமணியன்
9 6:11:17 சித்தன்
10 6:11:55 வி ன் கிருஷ்ணன்
11 6:13:01 ஆர்.நாராயணன்.
12 6:13:35 சாந்திநாராயணன்
13 6:19:59 ஆர். பத்மா
14 6:24:28 இரா.செகு
15 6:28:11 எஸ் பி சுரேஷ்
16 6:32:34 ரங்கராஜன் யமுனாச்சாரி
17 6:33:47 நாதன் நா தோ
18 6:36:52 மைத்ரேயி சிவகுமார்
19 6:38:43 சுந்தர் வேதாந்தம்
20 6:43:49 விசீ சந்திரமௌலி
21 6:43:51 மீனாக்ஷி கணபதி
22 6:47:33 ராஜா ரங்கராஜன்
23 7:08:47 சதீஷ்பாலமுருகன்
24 7:15:22 நங்கநல்லூர் சித்தானந்தம்
25 7:23:32 கு. கனகசபாபதி , மும்பை
26 8:51:37 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
27 9:01:25 முரளி
28 9:08:33 சுபா ஸ்ரீநிவாசன்
29 9:08:52 முரளி
30 10:36:01 மீனாக்ஷி
31 11:17:12 ரமணி பாலகிருஷ்ணன்
32 13:57:12 மீ பாலு
33 15:37:18 சங்கரசுப்பிரமணியன்
34 17:30:28 ரவி சுப்ரமணியன்
35 17:59:18 அன்பன்

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்