Skip to main content

விடை 3227

இன்று காலை வெளியான வெடி:
ஈஸ்வரனை மறைத்து அமர்ந்திருக்கும் காலாந்தகக் கண்டரின் அண்ணி இறுதியாக விலகினாள் (3)
இதற்கான விடை: நந்தி = நந்தினி - னி: (கல்கியின் பொன்னியின் செல்வன் கதையில்)  நந்தினி: காலந்தகக் கண்டர் அல்லது சின்ன பழுவேட்டரையரின் அண்ணி  (பெரிய பழுவேட்டரையரின் மனைவி)
இன்று விடையனுப்பியவர்கள் 56 பேர். எல்லோரது விடையும் சரியே!


 6:01:56    லட்சுமி சங்கர்
. 6:02:06    ரா. ரவிஷங்கர்
  6:03:37    இரா.செகு
  6:04:58    விஜயா ரவிஷங்கர்
  6:05:00    எஸ்.பார்த்தசாரதி
  6:05:13    சதீஷ்பாலமுருகன்
  6:05:30    விஜயா ரவிஷங்கர்
  6:06:22    ஶ்ரீவிநா
  6:06:54    முத்துசுப்ரமண்யம்
  6:10:21    வானதி
  6:12:20    சுந்தர் வேதாந்தம்
  6:13:39    கேசவன்
  6:14:06    எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
  6:15:20    சுபா ஸ்ரீநிவாசன்
  6:15:24    நங்கநல்லூர் சித்தானந்தம்
  6:17:48    மைத்ரேயி சிவகுமார்
  6:20:45    புவனா சிவராமன்
  6:21:20    ராமராவ்
  6:23:05    ஆர். பத்மா
  6:34:34    மு.க.இராகவன்
  6:39:52    ரவி சுந்தரம்
  6:40:12    ரவி சுப்ரமணியன்
  6:42:46    மீ கண்ணன்
  6:46:06    லதா
  6:53:08    அனந்தா
  6:55:12    சாந்திநாராயணன்
  6:58:17    ஆர்.நாராயணன்.
  7:03:33    ரமணி பாலகிருஷ்ணன்
  7:08:13    ராதா தேசிகன்
  7:09:37    மீ பாலு
  7:49:32    மீனாக்ஷி கணபதி
  7:55:33    ராஜி ஹரிஹரன்
  7:57:58    சித்தன்
  8:10:18    Soudhamini
  8:33:15    ஶ்ரீதரன்
  8:42:31    ஏ.டி.வேதாந்தம்
  8:43:02    பத்மாசனி
  9:15:09    கு. கனகசபாபதி , மும்பை
  9:28:14    மீனாக்ஷி
  9:29:09    செல்லையா
  10:03:07    அம்பிகா
  12:58:26    மு க பாரதி
  13:42:11    சங்கரசுப்பிரமணியன்
  14:15:08    கே.ஆர்.சந்தானம்
  15:01:55    மாலதி
  16:27:46    நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
  16:41:50    கி.பாலசுப்ரமணியன்
  16:59:53    எஸ் பி சுரேஷ்
  18:03:53    மரு.ப.சந்திரமௌலி
  19:22:42     செந்தில் சௌரிராஜன்
  19:23:49    ராஜி பக்தா
  19:46:51    பாலா
  20:12:49    வீ.ஆர்.  பாலகிருஷ்ணன்
  20:29:03    பானுமதி
  20:45:57    பானுபாலு

Comments

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்