இன்று காலை வெளியான வெடி:
நடராஜரிடம் ஒன்றுவிட்டொன்று சிலம்பு பரதம் ஆட்டம் (6)
இதன் விடை சிதம்பரம் = நடராஜர் (இருக்கும்) இடம்;
சிலம்பு என்பதில் சி, ம் மற்றும் பரதம் சேர்ந்து "ஆடும்போது" சிதம்பரம் வரும்.
அதனால்தான் பழங்காலத்து தில்லை என்பதைவிட இன்றைய சிதம்பரம் பொருத்தமாக இருக்கிறது. தில்லை என்ற பழைய பெயர் இப்போது செய்யுளில்தான் இருக்கிறது. அதை நாம் பெயர்ப்பலகைகளில் பார்ப்பதில்லை, அப்பெயர் நம் காதுகளில் கேட்பதில்லை, நம் வாய் சொல்வதில்லை.

Comments
6:02:46 லட்சுமி சங்கர்
6:03:28 விசீ சந்திரமௌலி
6:03:49 ஶ்ரீவிநா
6:05:47 எஸ்.பார்த்தசாரதி
6:06:23 நங்கநல்லூர் சித்தானந்தம்
6:07:13 கேசவன்
6:13:37 வானதி
6:13:47 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
6:14:06 சுபா ஸ்ரீநிவாசன்
6:20:31 லதா
6:22:21 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
6:28:41 கி.பாலசுப்ரமணியன்
6:32:44 சித்தன்
7:00:35 ஸௌதாமினி
7:06:19 கு. கனகசபாபதி, மும்பை
7:09:37 அம்பிகா
7:16:26 ஆர்.நாராயணன்.
7:18:59 ராஜி ஹரிஹரன்
7:31:09 பானுபாலு
7:34:51 ராதா தேசிகன்
7:35:42 மைத்ரேயி சிவகுமார்
7:50:07 வி ன் கிருஷ்ணன்
7:56:21 நாதன் நா தோ
8:18:00 எஸ் பி சுரேஷ்
9:03:14 Thi Po Ramanathan
9:08:22 மீ கண்ணன்
9:22:20 சங்கரசுப்பிரமணியன்
9:44:24 மீனாக்ஷி
10:27:28 ராஜா ரங்கராஜன்
10:34:30 சதீஷ்பாலமுருகன்
10:53:30 பினாத்தல் சுரேஷ்
12:58:20 ரமணி பாலகிருஷ்ணன்
13:43:29 ஏ.டி.வேதாந்தம்
13:46:20 பத்மாசனி
14:13:00 செந்தில் சௌரிராஜன்
14:20:25 சாந்திநாராயணன்
14:34:41 கே.ஆர்.சந்தானம்
14:50:36 ரவி சுப்ரமணியன்
15:42:08 மீனாக்ஷி கணபதி
16:13:12 விஜயா ரவிஷங்கர்
16:14:13 மு.க.இராகவன்
16:38:05 ஆர். பத்மா
18:19:15 ரா. ரவிஷங்கர்.
************************