Skip to main content

விடை 3230

இன்று (26/02/2018) காலை வெளியான வெடி:
எட்டு வயதான அன்னம் (3)
இதற்கான விடை: அமுது = அ  (8) + முது (வயதான); அமுது = அன்னம், சோறு

குறிப்பு: விடையளித்தோர் பட்டியலை ராஜி ஹரிஹரன் ஒன்பதரை மணிக்கு வெளியிடுவார்.


Comments

Raji said…
வடவரையை "எட்டாக்கி" வாசுகியை பாட்டியாக்கி "அமுது" கடைந்தவர்கள்(23):
========================================================================
1 6:08:29 எஸ்.பார்த்தசாரதி
2 6:12:11 முத்துசுப்ரமண்யம்
3 6:12:39 லக்ஷ்மி ஷங்கர்
4 6:19:41 சங்கரசுப்பிரமணியன்
5 6:22:37 கி.பாலசுப்ரமணியன்
6 6:32:02 எஸ் பி சுரேஷ்
7 6:52:46 ரமணி பாலகிருஷ்ணன்
8 6:53:13 ஆர்.நாராயணன்.
9 7:16:36 மீ பாலு
10 7:25:26 ரவி சுப்ரமணியன்
11 7:28:09 சித்தன்
12 7:42:11 கேசவன்
13 8:03:41 கு.கனகசபாபதி , மும்பை
14 8:07:55 சுபா ஸ்ரீநிவாசன்
15 8:38:06 மரு.ப. சந்திரமொளலி
16 9:36:36 வி ன் கிருஷ்ணன்
17 10:55:13 ஆர் .பத்மா
18 10:58:35 மைத்ரேயி சிவகுமார்
19 11:19:11 ராஜா ரங்கராஜன்
20 13:32:11 மீனாக்ஷி
21 18:29:30 அம்பிகா
22 19:39:43 மு.க.இராகவன்
23 19:57:33 செந்தில் சௌரிராஜன்
சே! ரொம்ப யோசிச்சுட்டேன். ௮ = 8 கெடச்சு அப்புறம் கோட்டை விட்டுட்டேன். ருது = வயது ன்னு போயி சொதப்பிட்டேன்.

சிக்கனமான புதிர். 👌

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்