Skip to main content

விடை 3224

இன்று (20/02/2018) காலை வெளியான புதிர்:
ஓரங்கிழிந்த போர்வை நீர் முகக்கும் (2)
இதற்கான விடை: சால் = சால்வை - வை

கிணற்றிலிருந்து தண்ணீஈர் இறைக்க வாளி.  விவசாயத்தில் வயலுக்கு நீர் இறைக்க (மோட்டார்கள் வராத காலத்தில்) ஏற்றத்தில் கட்டப்படும் பெரிய பாத்திரம்தான்  சால். விகடன் வலைத் தளத்திலிருந்து  ஒரு புகைப்படம்:

 பாசனம்

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (27):

1) 6:01:11 எஸ்.பார்த்தசாரதி
2) 6:01:58 ரா. ரவிஷங்கர்..
3) 6:02:58 கி.பாலசுப்ரமணியன்
4) 6:03:39 விஜயா ரவிஷங்கர்
5) 6:12:50 சங்கரசுப்பிரமணியன்
6) 6:16:02 சாந்திநாராயணன்
7) 6:24:46 ஆர்.நாராயணன்.
8) 6:24:53 முத்துசுப்ரமண்யம்
9) 6:37:22 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
10) 7:30:26 கேசவன்
11) 7:55:29 வி ன் கிருஷ்ணன்
12) 8:18:24 சுபா ஸ்ரீநிவாசன்
13) 8:29:59 முரளி
14) 9:08:05 மைத்ரேயி சிவகுமார்
15) 9:47:09 நங்கநல்லூர் சித்தானந்தம்
16) 10:03:16 வானதி
17) 10:11:05 ராஜி ஹரிஹரன்
18) 10:19:21 ஏ.டி.வேதாந்தம்
19) 10:19:49 பத்மாசனி
20) 10:59:38 ஸௌதாமினி
21) 13:18:15 அம்பிகா
22) 13:18:59 கு. கனகசபாபதி, மும்பை
23) 13:24:04 லதா
24) 13:37:45 எஸ் பி சுரேஷ்
25) 16:39:17 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
26) 17:57:06 ஆர். பத்மா
27) 19:20:45 மு.க.இராகவன்
************************

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்