Skip to main content

விடை 3225

இன்று காலை வெளியான வெடி:
கையை ஒரு மாட்டால்  யாழ்ப்பாணத்தில் இழுக்கும் வண்டி (4)
இதற்கான விடை: கரத்தை = இலங்கைத் தமிழில் ஒற்றை மாட்டு வண்டி (க்ரியா தற்காலத் தமிழ் அகராதி)

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (18):

1) 6:47:37 கு. கனகசபாபதி, மும்பை
2) 7:03:33 ரவி சுப்ரமணியன்
3) 7:13:50 ஆர்.நாராயணன்.
4) 7:35:48 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
5) 8:04:53 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
6) 8:39:38 மைத்ரேயி சிவகுமார்
7) 9:19:41 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
8) 9:56:42 முத்துசுப்ரமண்யம்
9) 10:00:49 எஸ்.பார்த்தசாரதி
10) 10:32:23 மீனாக்ஷி
11) 10:56:16 கி.பாலசுப்ரமணியன்
12) 12:04:25 ராஜி ஹரிஹரன்
13) 12:32:01 சுபா ஸ்ரீநிவாசன்
14) 13:16:45 கே.ஆர்.சந்தானம்
15) 13:35:54 மீ பாலு
16) 15:00:24 கேசவன்
17) 16:17:59 நங்கநல்லூர் சித்தானந்தம்
18) 19:46:53 சுந்தர் வேதாந்தம்
************************

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.