Skip to main content

விடை 3220

இன்று (16/02/2018) காலை வெளியான வெடி:
வாலைப் பிடிப்பவர்கள் விட்டதை தூய வெண்ணிறப்பூ எனலாம் (3)

இதற்கான விடை: தும்பை

ஒரு காரியத்தை உரிய தருணத்தில் எளிதாகச் செய்யாமல் தாமதித்துச் சிக்கலான பிறகு செய்வதைக் குறித்த பழமொழி தும்பை விட்டு வாலைப் பிடிப்பது.
 மாட்டைக் கட்டும் கயிறு தும்புக் கயிறு. மாட்டைப் பிடிக்க வேண்டும் என்றால் கழுத்திலுள்ள அக்கயிற்றைப் பிடிக்க வேண்டும். அதைத் தவறவிட்டு மாடு ஓடியபின் மாட்டைத் துரத்தி அதன் வாலைப் பிடிப்பது  பைத்தியக் காரத்தனம்.

தும்பை என்பது ஒரே இதழ் கொண்ட பளீரென்ற வெள்ளை நிறப்பூ.
அதைப் பார்த்தால், சுஜாதா சொல்வது போல், அஜாக்கிரதையாக இருந்துவிட்டால் கவிதையெழுதிவிடுவோம்.


ஆமாம் மிகவும் அஜாக்கிரதையாகிவிட்டேன். எல்லாம் கனிச்சீராய்.
ஒரு வஞ்சிப்பா:

நீரோடிடும் வாய்க்காற்கரை
வேரோடிய பைஞ்செடிதனில்
வெண்ணிதழினை விரித்தேந்திடும்
மண்ணொளிர்ந்திடும் மாசற்றபூ

Comments

Ambika said…
This comment has been removed by the author.
Ambika said…
தும்பை விடாமல் பிடித்தவர்கள் (56):

1) 6:04:56 லக்ஷ்மி ஷங்கர்
2) 6:05:15 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
3) 6:05:25 ரா. ரவிஷங்கர்..
4) 6:05:28 வி ன் கிருஷ்ணன்
5) 6:05:35 அன்பன்
6) 6:06:07 சுபா ஸ்ரீநிவாசன்
7) 6:06:35 ரா. ரவிஷங்கர்.
8) 6:07:10 மைத்ரேயி சிவகுமார்
9) 6:07:13 கி.பாலசுப்ரமணியன்
10) 6:07:18 விஜயா ரவிஷங்கர்
11) 6:07:33 மரு. ப. சந்திரமொளலி
12) 6:07:42 சித்தன்
13) 6:09:29 ஶ்ரீவிநா
14) 6:09:48 மீனாக்ஷி கணபதி
15) 6:10:59 சாந்திநாராயணன்
16) 6:13:12 ஆர்.நாராயணன்.
17) 6:14:29 வானதி
18) 6:16:44 முத்துசுப்ரமண்யம்
19) 6:19:14 பானுமதி
20) 6:22:49 மீ பாலு
21) 6:26:54 விஜயா
22) 6:32:48 ஏ.டி.வேதாந்தம்
23) 6:33:20 பத்மாசனி
24) 6:33:25 சுந்தர் வேதாந்தம்
25) 6:34:33 ரவி சுந்தரம்
26) 6:35:43 விஜயா ரவிஷங்கர்
27) 6:40:15 நங்கநல்லூர் சித்தானந்தம்
28) 6:41:03 மு.க.இராகவன்
29) 6:47:44 கு.கனகசபாபதி, மும்பை
30) 6:58:25 சங்கரசுப்பிரமணியன்
31) 6:59:35 ரமணி பாலகிருஷ்ணன்
32) 7:03:27 Soudhamini
33) 7:04:43 மீ கண்ணன்
34) 7:08:25 ராதா தேசிகன்
35) 7:21:48 லதா
36) 7:36:40 எஸ் பி சுரேஷ்
37) 7:38:36 அம்பிகா
38) 7:38:59 எஸ்.பார்த்தசாரதி
39) 8:15:25 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
40) 8:24:06 சதீஷ்பாலமுருகன்
41) 8:31:00 கேசவன்
42) 8:34:06 ஶ்ரீதரன்
43) 8:49:45 மாலதி
44) 9:01:01 மு க பாரதி
45) 9:02:13 தேன்மொழி
46) 9:07:47 மீனாக்ஷி
47) 9:13:57 ஆர். பத்மா
48) 9:16:13 ராஜா ரங்கராஜன்
49) 9:36:50 பானுபாலு
50) 9:42:15 செந்தில் சௌரிராஜன்
51) 10:49:05 ராஜி ஹரிஹரன்
52) 11:42:48 Sமுரளி
53) 15:31:31 கே.ஆர்.சந்தானம்
54) 19:57:53 பாலா
55) 20:19:14 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
56) 20:29:08 Sandhya
************************

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்